![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.021 நனவிலும் கனவிலும், நாளும், தன் பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை) Audio: https://www.youtube.com/watch?v=qYLdNt2Nl0k |
சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப் பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே! | [ 10] |
3.021
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நனவிலும் கனவிலும், நாளும், தன் பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை) |