![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.019 எரிதர அனல் கையில் ஏந்தி, பண் - காந்தாரபஞ்சமம் (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ZBhQwkvFN8o |
வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில் பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும், அறிகில அரியவர் அம்பர், செம்பியர் செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே. | [ 9] |
3.019
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ऎरितर अऩल् कैयिल् एन्ति, பண் - कान्तारपञ्चमम् (तिरुअम्पर्प्पॆरुन्तिरुक्कोयिल् (अम्पर्) पिरमपुरिनातेचुवरर् पूङ्कुऴऩायकियम्मै) |