![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.018 துள மதி உடை மறி பண் - காந்தாரபஞ்சமம் (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uBQNJJFbi4M |
| மாலவன், மலரவன், நேடி மால் கொள மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் மாலைகொடு அணி மறைவாணர் வைகலில், மால் அன மணி அணி மாடக்கோயிலே. | [ 9] |
|
3.018
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துள மதி உடை மறி பண் - காந்தாரபஞ்சமம் (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை) |