![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.010 அலை, வளர் தண்மதியோடு அயலே பண் - காந்தாரபஞ்சமம் (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி) Audio: https://www.youtube.com/watch?v=yEKUo3iRd8c |
சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார் வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால், ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள் ஆகவே! | [ 10] |
3.010
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலை, வளர் தண்மதியோடு அயலே பண் - காந்தாரபஞ்சமம் (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி) |
3.101
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரிதரு மா மணி நாகம் பண் - சாதாரி (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி) |
4.061
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, பண் - திருநேரிசை (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி) |