![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.121 முன்னம் நின்ற முடக்கால் முயற்கு பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI |
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள் முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன், தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே. | [ 9] |
2.121
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुऩ्ऩम् निऩ्ऱ मुटक्काल् मुयऱ्कु பண் - चॆव्वऴि (तिरुप्पातिरिप्पुलियूर् (कटलूर्) तोऩ्ऱात्तुणैयीचुवरर् तोकैयम्पिकैयम्मै) |