![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.121 முன்னம் நின்ற முடக்கால் முயற்கு பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI |
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே, முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம், புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே | [ 2] |
2.121
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुऩ्ऩम् निऩ्ऱ मुटक्काल् मुयऱ्कु பண் - चॆव्वऴि (तिरुप्पातिरिप्पुलियूर् (कटलूर्) तोऩ्ऱात्तुणैयीचुवरर् तोकैयम्पिकैयम्मै) |