![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.121 முன்னம் நின்ற முடக்கால் முயற்கு பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI |
| உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத் திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும், எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின் புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே! | [ 10] |
|
2.121
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை) |