![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.118 பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=URtSxOhf1SQ |
படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின் மிசை இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம் திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும் திலைதைப்பதி, மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே. | [ 9] |
2.118
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊटिकळ् पूचिप् पलतॊण्टर् कूटि, பண் - चॆव्वऴि (तिरुतिलतैप्पति (मतिमुत्तम्) मतिमुत्तनातेचुवरर् पॊऱ्कॊटियम्मै) |