![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.118 பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=URtSxOhf1SQ |
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல், கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம் பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச் சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே. | [ 11] |
2.118
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊटिकळ् पूचिप् पलतॊण्टर् कूटि, பண் - चॆव्वऴि (तिरुतिलतैप्पति (मतिमुत्तम्) मतिमुत्तनातेचुवरर् पॊऱ्कॊटियम्मै) |