![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.111 தளிர் இள வளர் என பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=I3ZgtC3Dewg |
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி அரவினொடு, ஆறு மூழ்க விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்; புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர்; பொன்மிளிரும் வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [ 4] |
மேலே செல் |
2.111
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तळिर् इळ वळर् ऎऩ பண் - नट्टराकम् (तिरुवाय्मूर् वाय्मूरीचुवरर् पालिऩुनऩ्मॊऴियम्मै) |
5.050
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
ऎङ्के ऎऩ्ऩ, इरुन्त इटम् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुवाय्मूर् वाय्मूरीचुवरर् पालिऩुनऩ्मॊऴियम्मै) |
6.077
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
पाट अटियार्, परवक् कण्टेऩ्; பண் - तिरुत्ताण्टकम् (तिरुवाय्मूर् वाय्मूरीचुवरर् पालिऩुनऩ्मॊऴियम्मै) |