![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.109 நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி பண் - நட்டராகம் (திருக்கோட்டூர் கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mRfiwEbpSyE |
| பலவும் நீள் பொழில் தீம் கனி தேன்பலா, மாங்கனி, பயில்வு ஆய கலவமஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய, குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் நிலவு செல்வத்தர் ஆகி, நீள் நிலத்து இடை நீடிய புகழாரே. | [ 4] |
| மேலே செல் |
|
2.109
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி பண் - நட்டராகம் (திருக்கோட்டூர் கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை) |