சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.104 பொடி கொள் மேனி வெண் பண் - நட்டராகம் (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=q50yDCJSNGg |
மடுத்த வாள் அரக்கன்(ன்) அவன் மலைதன் மேல் மதி இலாமையில் ஓடி எடுத்தலும், முடிதோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற, கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட, கடிக்குளம் தனில் மேவிக் கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர் தாமே. | [ 8] |
மேலே செல் |
2.104
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पॊटि कॊळ् मेऩि वॆण् பண் - नट्टराकम् (तिरुक्कटिक्कुळम् कऱ्पकेचुवरर् चवुन्तरनायकियम्मै) |