சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.100 படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DR1a1S4558c |
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும், ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது அன்றியும், கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள் வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே. | [ 6] |
2.100
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पटै कॊळ् कूऱ्ऱम् वन्तु, பண் - नट्टराकम् (तिरुक्कोवलूर् वीरट्टम् वीरट्टाऩेचुवरर् चिवाऩन्तवल्लियम्मै) |