![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.100 படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DR1a1S4558c |
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின் கண்; துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே! வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே. | [ 5] |
2.100
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) |