![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.100 படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DR1a1S4558c |
| கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன், பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால், அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண் கோவலூர்தனில், விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே. | [ 11] |
|
2.100
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) |