![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.099 இன்று நன்று, நாளை நன்று பண் - நட்டராகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE |
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ! பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான், கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே! | [ 5] |
2.099
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இன்று நன்று, நாளை நன்று பண் - நட்டராகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) |
4.051
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெற்றி மேல் கண்ணினானே! நீறு பண் - திருநேரிசை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) |
5.078
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சங்கு உலாம் முன்கைத் தையல் பண் - திருக்குறுந்தொகை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) |
6.081
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் தலம் சேர் நெற்றி பண் - திருத்தாண்டகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) |