![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.095 பாடல் வண்டு அறை கொன்றை, பண் - பியந்தைக்காந்தாரம் (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=5WKav8ehvVA |
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென் கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்; சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து, அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே. | [ 3] |
2.095
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पाटल् वण्टु अऱै कॊऩ्ऱै, பண் - पियन्तैक्कान्तारम् (तिरुअरचिलि (ऒऴुन्तियाप्पट्टु) अरैचिलिनातर् पॆरियम्मै) |