![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.093 புரை செய் வல்வினை தீர்க்கும் பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=C6ObhpNLQ3E |
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள் பயப்பார்; கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி கண்டர் வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. | [ 4] |
மேலே செல் |
2.093
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पुरै चॆय् वल्विऩै तीर्क्कुम् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुत्तॆङ्कूर् वॆळ्ळिमलैयीचुवरर् पॆरियाम्पिकैयम्मै) |