![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.093 புரை செய் வல்வினை தீர்க்கும் பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=C6ObhpNLQ3E |
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரை, கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல், பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. | [ 11] |
2.093
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पुरै चॆय् वल्विऩै तीर्क्कुम् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुत्तॆङ्कूर् वॆळ्ळिमलैयीचुवरर् पॆरियाम्पिकैयम्मै) |