சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.092 பட்டம், பால்நிற மதியம், படர் பண் - பியந்தைக்காந்தாரம் (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nu1wdo_PEPE |
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில், மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை, தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும் எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே. | [ 11] |
2.092
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पट्टम्, पाल्निऱ मतियम्, पटर् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुप्पुकलूर्वर्त्तमाऩीच्चरम् वर्त्तमाऩीचुवरर् करुन्तार्क्कुऴलियम्मै) |