![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.083 நீல நல் மாமிடற்றன்; இறைவன்; பண் - பியந்தைக்காந்தாரம் (திருக்கொச்சைவயம் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E Audio: https://sivaya.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3 |
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய, பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும் ஊசல் அன்ன கமுகின் குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி தேடு கொச்சைவயமே. | [ 8] |
மேலே செல் |
2.083
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नील नल् मामिटऱ्ऱऩ्; इऱैवऩ्; பண் - पियन्तैक्कान्तारम् (तिरुक्कॊच्चैवयम् (चीर्काऴि) ) |
2.089
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
अऱैयुम् पूम्पुऩलोटुम् आटु अरवच् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुक्कॊच्चैवयम् (चीर्काऴि) ) |
3.089
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तिरुन्तु मा कळिऱ्ऱु इळ பண் - चातारि (तिरुक्कॊच्चैवयम् (चीर्काऴि) ) |