சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.083 நீல நல் மாமிடற்றன்; இறைவன்; பண் - பியந்தைக்காந்தாரம் (திருக்கொச்சைவயம் (சீர்காழி) ) Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E Audio: https://sivaya.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3 |
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற சிந்தை முடுகி, பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற பாதர் பதிதான் மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய, வாளை குழுமிக் குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே. | [ 4] |
மேலே செல் |
2.083
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नील नल् मामिटऱ्ऱऩ्; इऱैवऩ्; பண் - पियन्तैक्कान्तारम् (तिरुक्कॊच्चैवयम् (चीर्काऴि) ) |
2.089
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
अऱैयुम् पूम्पुऩलोटुम् आटु अरवच् பண் - पियन्तैक्कान्तारम् (तिरुक्कॊच्चैवयम् (चीर्काऴि) ) |
3.089
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तिरुन्तु मा कळिऱ्ऱु इळ பண் - चातारि (तिरुक्कॊच्चैवयम् (चीर्काऴि) ) |