சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.078 ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், பண் - காந்தாரம் (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4e4CjJFptcY |
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார், பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார், மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார், மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே. | [ 9] |
2.078
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
ऒळिर् इळम्पिऱै चॆऩ्ऩिमेल् उटैयर्, பண் - कान्तारम् (तिरुविळनकर् तुऱैकाट्टुम्वळ्ळनातर् तोऴियम्मै) |