சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.078  
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,
பண் - காந்தாரம்  (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4e4CjJFptcY

Audio: https://www.youtube.com/watch?v=4e4CjJFptcY

வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின்
வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல் கடல் நஞ்சு
உண்ட
காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,
மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது விளநகர் அதே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருவிளநகர் Sthala Pathigam
2.078   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,
பண் - காந்தாரம்   (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group