| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.077 பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் பண் - காந்தாரம் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UyjsVNRYgUM |
| தக்கனார் பெரு வேள்வியைத் தகர்த்து உகந்தவன், தாழ்சடை முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணி நல்லூர் நக்கனார் அவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம், நாங்கே | [ 8] |
| மேலே செல் |
|
2.077
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் பண் - காந்தாரம் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை) |