![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.077 பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் பண் - காந்தாரம் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UyjsVNRYgUM |
வீரம் ஆகிய வேதியர்; வேக மா களியானையின் ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம் இறை; ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணி நல்லூர் வாரம் ஆய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை மாயுமே. | [ 7] |
2.077
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
पीटिऩाल् पॆरियोर्कळुम्, पेतैमै कॆटत् பண் - कान्तारम् (तिरुअऱैयणिनल्लूर् (अरकण्टनल्लूर्) अऱैयणिनातेचुवरर् अरुळ्नायकियम्मै) |