| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.077 பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் பண் - காந்தாரம் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UyjsVNRYgUM |
| விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன், உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும், அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணி நல்லூர் பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே. | [ 4] |
| மேலே செல் |
|
2.077
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் பண் - காந்தாரம் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை) |