சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.077  
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்
பண் - காந்தாரம்  (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UyjsVNRYgUM

Audio: https://www.youtube.com/watch?v=UyjsVNRYgUM

வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை செய்யன்மின்!
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்)! அரணம் பொடி
ஆக்கிய(ம்) மழுவாள் படை அண்ணலார் அறையணி நல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல், பறையும் ஆம், செய்த பாவமே.

[ 10]

Thevaaram Link  - Shaivam Link
திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) Sthala Pathigam
2.077   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்
பண் - காந்தாரம்   (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000