![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.071 திருந்த மதி சூடி, தெண் பண் - காந்தாரம் (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2l7NoIGFUrw |
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ் அடர ஊன்றி, சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம்போலும் சாரல்சாரல், பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில் பொலிய ஏந்தி, கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே. | [ 8] |
மேலே செல் |
2.071
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तिरुन्त मति चूटि, तॆण् பண் - कान्तारम् (तिरुक्कुऱुम्पला (कुऱ्ऱालम्) कुऱुम्पलानातर् कुऴऩ्मॊऴियम्मै) |