![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.069 பெண் அமர் மேனியினாரும், பிறை பண் - காந்தாரம் (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-uyT0gUSnAc |
புரந்தரன் தன்னொடு வானோர், போற்றி! என்று ஏத்த நின்றாரும், பெருந்திறல் வாள் அரக்கன்(ன்)னைப் பேர் இடர் செய்து உகந்தாரும், கருந்திரை மா மிடற்றாரும் கார் அகில் பல்மணி உந்திப் பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடு முடியாரே. | [ 8] |
மேலே செல் |
2.069
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமர் மேனியினாரும், பிறை பண் - காந்தாரம் (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) |
5.081
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, பண் - திருக்குறுந்தொகை (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) |