![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.069 பெண் அமர் மேனியினாரும், பிறை பண் - காந்தாரம் (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=-uyT0gUSnAc |
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார் அவர் தங்கள் ஆகம் உறைவு இடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப் பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடுமுடியாரே. | [ 5] |
2.069
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமர் மேனியினாரும், பிறை பண் - காந்தாரம் (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) |
5.081
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, பண் - திருக்குறுந்தொகை (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை) |