| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.067 மண்ணும் ஓர் பாகம் உடையார்; பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=U_cokwRyphU |
| துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள் மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக் கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த பின்னுசடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே. | [ 2] |
|
2.067
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண்ணும் ஓர் பாகம் உடையார்; பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) |