![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.063 மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் பண் - காந்தாரம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை) Audio: https://www.youtube.com/watch?v=fbpfJzfaoqs |
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும் வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர் தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும் புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. | [ 6] |
2.063
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் பண் - காந்தாரம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை) |
5.061
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து ஊரும் புனல் மொய் பண் - திருக்குறுந்தொகை (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை) |
7.009
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை பண் - இந்தளம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை) |