சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.058 கலை வாழும் அம் கையீர்! பண் - காந்தாரம் (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=8bDtm9q9KLI |
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள் ஏறு ஊர்தியீர்! ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்! கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில், நீடல் ஆர் கோயிலே கோயில் ஆகப் நிகழ்ந்தீரே. | [ 7] |
2.022
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तिकऴुम् तिरुमालॊटु नाऩ्मुकऩुम् पुकऴुम् पॆरुमाऩ्; பண் - इन्तळम् (तिरुक्कुटवायिल् कोणेचुवरर् पॆरियनायकियम्मै) |
2.058
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कलै वाऴुम् अम् कैयीर्! பண் - कान्तारम् (तिरुक्कुटवायिल् कोणेचुवरर् पॆरियनायकियम्मै) |