![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.053 விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ பண் - சீகாமரம் (திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீசுவரர் திருப்புருவமின்னாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=88PB9rmjOFU |
செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ் முரல் தேன் இனத்தொடு பங்கயம் மலரும் புறவும் ஆர் பனங்காட்டூர், கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே! | [ 5] |
2.053
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
विण् अमर्न्तऩ मुम्मतिल्कळै वीऴ பண் - चीकामरम् (तिरुप्पुऱवार्पऩङ्काट्टूर् पऩङ्काट्टीचुवरर् तिरुप्पुरुवमिऩ्ऩाळम्मै) |