சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.052 கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, பண் - சீகாமரம் (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=eEm_TSZsC4g |
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக் கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில், நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே! என்று காதல் செய்தவர் தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே. | [ 4] |
மேலே செல் |
2.052
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
करुन्तटङ्कणिऩ् मातरार् इचै चॆय्य, பண் - चीकामरम् (तिरुक्कोट्टाऱु ऐरापतेचुवरर् वण्टमर्पूङ्कुऴलम्मै) |
3.012
3 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
वेतियऩ्, विण्णवर् एत्त निऩ्ऱाऩ्, பண் - कान्तारपञ्चमम् (तिरुक्कोट्टाऱु ऐरापतेचुवरर् वण्टमर्पूङ्कुऴलम्मै) |