![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.051 நீருள் ஆர் கயல் வாவி பண் - சீகாமரம் (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=GJEnNyvhwho |
குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக்களருள நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான் தன் நீள் முடி அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே! | [ 8] |
மேலே செல் |
2.051
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीरुळ् आर् कयल् वावि பண் - चीकामरम् (तिरुक्कळर् कळर्मुळैयीचुवरर् अऴकेचुवरियम्मै) |