![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.047 மட்டு இட்ட புன்னை அம்கானல் பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ Audio: https://sivaya.org/audio/2.047 matitita punnai.mp3 |
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [ 1] |
2.047
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मट्टु इट्ट पुऩ्ऩै अम्काऩल् பண் - चीकामरम् (तिरुमयिलै (मयिलाप्पूर्) कपालीचुवरर् कऱ्पकवल्लियम्मै) |