![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.046 பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் பண் - சீகாமரம் (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LNQ8Zrbi-nE |
| பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால் வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தின் ஒலி ஓவ நாலூர்மயானத்து என் அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே. | [ 8] |
| மேலே செல் |
|
2.046
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் பண் - சீகாமரம் (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை) |