சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.045 தையல் ஓர் கூறு உடையான், பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oTtNwLaUQYc |
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக. எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான். பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர் கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [ 7] |
2.045
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तैयल् ओर् कूऱु उटैयाऩ्, பண் - चीकामरम् (कैच्चिऩ्ऩम् (कच्चऩ्ऩम्) कैच्चिऩनातर् वेळ्वळैयम्मै) |