![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.045 தையல் ஓர் கூறு உடையான், பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oTtNwLaUQYc |
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த, விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவியக் கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே. | [ 4] |
மேலே செல் |
2.045
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
तैयल् ओर् कूऱु उटैयाऩ्, பண் - चीकामरम् (कैच्चिऩ्ऩम् (कच्चऩ्ऩम्) कैच्चिऩनातर् वेळ्वळैयम्मै) |