![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.043 கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=VWYHKdcEfME |
வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச் சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம் ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும் போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே. | [ 9] |
2.043
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
कळ् आर्न्त पूङ्कॊऩ्ऱै, मतमत्तम्, பண் - चीकामरम् (तिरुप्पुळ्ळिरुक्कुवेळूर् (वैत्तीच्चुरऩ्कोविल्) वैत्तियनातर् तैयल्नायकियम्मै) |
5.079
5 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
वॆळ् ऎरुक्कु अरवम् विरवुम् பண் - तिरुक्कुऱुन्तॊकै (तिरुप्पुळ्ळिरुक्कुवेळूर् (वैत्तीच्चुरऩ्कोविल्) वैत्तियनातर् तैयल्नायकियम्मै) |
6.054
6 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
आण्टाऩै, अटियेऩै आळाक्कॊण्टु; अटियोटु பண் - तिरुत्ताण्टकम् (तिरुप्पुळ्ळिरुक्कुवेळूर् (वैत्तीच्चुरऩ्कोविल्) वैत्तियनातर् तैयल्नायकियम्मै) |