![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.036 சீர் ஆர் கழலே தொழுவீர்! பண் - இந்தளம் (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uzsrRh3l5c0 |
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன், சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார், பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே. | [ 11] |
2.036
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
चीर् आर् कऴले तॊऴुवीर्! பண் - इन्तळम् (तिरुइरुम्पूळै (आलङ्कुटि) काचियारण्णियेचुवरर् एलवार्कुऴलम्मै) |