![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.034 முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி பண் - இந்தளம் (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=hcE7aR2PXm8 |
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும் நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர் வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன் பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே. | [ 5] |
2.034
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
मुत्तऩ्, मिकु मूइलैनल्वेलऩ्, विरि பண் - इन्तळम् (तिरुप्पऴुवूर् वटवऩनातर् अरुन्तवनायकियम्मै) |