சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.026  
புடையின் ஆர் புள்ளி கால்
பண் - இந்தளம்  (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=b3eX9Htx6rQ

Audio: https://www.youtube.com/watch?v=b3eX9Htx6rQ

பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார், ஒருகால்விரல் உற,
நெற்றி ஆர நெல்வாயிலார்; தொழும்
பெற்றியார், எமது உச்சியாரே.

[ 8]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருநெல்வாயில் Sthala Pathigam
2.026   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புடையின் ஆர் புள்ளி கால்
பண் - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org