சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.020  
தொழும் ஆறு வல்லார், துயர்
பண் - இந்தளம்  (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9tjZGkpZQUk

Audio: https://www.youtube.com/watch?v=9tjZGkpZQUk

நறவு ஆர் தலையின் நயவா! உலகில்
பிறவாதவனே! பிணி இல்லவனே!
அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்
மறவாது எழ, மா மடம் மன்னினையே.

[ 6]

Thevaaram Link  - Shaivam Link
திருஅழுந்தூர் Sthala Pathigam
2.020   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொழும் ஆறு வல்லார், துயர்
பண் - இந்தளம்   (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org