![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.020 தொழும் ஆறு வல்லார், துயர் பண் - இந்தளம் (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=9tjZGkpZQUk |
| முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர் நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள் அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர் படியால் தொழ, மா மடம் பற்றினையே. | [ 10] |
|
2.020
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தொழும் ஆறு வல்லார், துயர் பண் - இந்தளம் (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை) |