![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.019 அறத்தால் உயிர் காவல் அமர்ந்து பண் - இந்தளம் (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rFp-_9F8Jus |
| தழல் தாமரையான், வையம் தாயவனும், கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும் அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே. | [ 9] |
|
2.019
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து பண் - இந்தளம் (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை) |