![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.019 அறத்தால் உயிர் காவல் அமர்ந்து பண் - இந்தளம் (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=rFp-_9F8Jus |
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்; இறை தான்; இறவாக் கயிலைமலையான்; மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே. | [ 7] |
2.019
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
अऱत्ताल् उयिर् कावल् अमर्न्तु பண் - इन्तळम् (तिरुनॆल्लिक्का नॆल्लिवऩेचुवरर् मङ्कळनायकियम्मै) |