![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.015 நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை பண் - இந்தளம் (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LEEqnGRXMpM |
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும் போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில் நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே. | [ 6] |
2.015
2 -th Thirumurai
तिरुञाऩचम्पन्त चुवामिकळ्
तिरुक्कटैक्काप्पु
नीराऩे! नीळ्चटैमेल् ऒर् निरै பண் - इन्तळम् (तिरुक्काऱायिल् (तिरुक्काऱैवाचल्) कण्णायिरनातर् कयिलायनायकियम्मै) |